‘புலிப் பார்வை’ – யூ டியூப் பார்த்து படமெடுத்த இயக்குனர்…
‘புலிப் பார்வை’ படத்திற்கு தமிழ் அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் அனுமதி இல்லாமல் படத்தை வெளியிட மாட்டோம் என படத்தின் தயாரிப்பாளரான மதன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது தொடர்பாக நேற்று படத்தின் இயக்குனர் பிரவீண் காந்தியுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் தயாரிப்பாளர் மதன். அப்போது பத்திரிகையாளர்…