இந்திய – ஜப்பான் தயாரிப்பில் ‘ஜம்போ 3D’…
சங்கர் பிரதர்ஸ் மற்றும் எம்.எஸ்.ஜி மூவீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘ஜம்போ 3டி’. இந்திய – ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் இப்பத்தை ஹரி – ஹரீஷ் இயக்குகிறார்கள். தமிழ்த் திரைப்பட உலகில் 3D முறையில் வெளி வரும் படங்களுக்கு சமீப…