இன்று செப்டம்பர் 26, 2014 வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
ஜீவா
தி ஷோ பியூப்பிள், விஷால் பிலிம் பேக்டரி, தி நெக்ஸ்ட் பிக் பிலிம், வெண்ணிலா கபடி டீம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
மெட்ராஸ்
ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள படம். கார்த்தி, கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
தலக்கோணம்
எஸ்ஜேஎஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கே. பத்மராஜ் இயக்கத்தில், சுபாஷ் ஜவஹர் இசையமைப்பில் ஜிதேஷ், ரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.


