1. Home
  2. News

Category: News

2025ல் நடக்கும் ‘மூன்றாம் உலகப் போர்’…

ஆர்டின் ஃப்ரேம்ஸ் நிறுவனத்தின் சார்பாக டி.ஆர்.எஸ் அன்பு மற்றும் சுரேஷ் நாராயண் தயாரிக்கும் படம் ‘மூன்றாம் உலகப் போர்’. அறிமுக இயக்குனர் சுகன் கார்த்தி இப்படத்தை இயக்குகிறார். ‘பாலை’ படத்தில் நடித்த சுனில் குமார் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த அகிலா…

‘ஐ’ இசை வெளியீடு – ஆர்னால்ட் வருகை வீடியோ அறிவிப்பு…

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீடு வரும் 15ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த இசை வெளியீட்டிற்கு ஹாலிவுட்டின் பிரபல நடிகரான ஆர்னால்ட் ஷவாஸ்நேகர் வருகை தர உள்ளார். தமிழ்த் திரையுலகின் பிரபல…

‘உத்தம வில்லன்’ – வசனம் எழுதிய கமல்ஹாசன்…

‘உத்தம வில்லன்’ படத்திற்கு வசனம் எழுதுவது யார் என்று ஆரம்பத்திலிருந்தே வெளியிடப்படாமலே இருந்தது. கமல்ஹாசன் படத்திற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், கிரேஸி மோகன் படத்திற்காக விவாதத்திலும், ஆலோசனையிலும் மட்டும் ஈடுபட்டிருக்கிறார். படத்தின் கதையை கமல்ஹாசனே எழுதியிருப்பதால் வசனத்தையும்…

இன்றைய ரிலீஸ் – 6 படங்கள்…

இன்று செப்டம்பர் 5, 2014 – வெள்ளி – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… அமர காவியம் தி ஷோ பியுப்பிள், விக்னேஷ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜீவா சங்கர் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைத்துள்ள படம். சத்யா, மியா ஜார்ஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பொறியாளன் இயக்குனர் வெற்றி…

நடந்து சென்ற நடிகரை நிறுத்தி அழைத்த அஜித்…

‘மனு நீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ ஆகிய படங்களை இயக்கிய தம்பி ராமையா பல வருடங்களாக வடிவேலுவின் நகைச்சுவைக் கூட்டணியில் இணைந்து பின்னணியில் பணியாற்றியவர். வடிவேலு நம்மை சிரிக்க வைத்த பல காட்சிகளுக்குப் பின்னணியாக இருந்தவர்களில் தம்பி ராமையாவும் ஒருவர். ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ படத்தின் தோல்வி இருவரையும் பிரித்து விட்டது.…

உதயநிதியை வம்புக்கிழுக்கும் சந்தானம்…

வெற்றிப் படங்கள் சிலவற்றை வெளியிட்டு, பின்னர் தயாரிப்பாளராக மாறி பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து படங்களை தயாரித்த உதயநிதி ஸ்டாலின் பின்னர் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் நாயகனாகவும் அறிமுகமானார். ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு நகைச்சுவை…

ராகவா லாரன்ஸ்-ன் ‘ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா’…

“முனி, முனி – 2 காஞ்சனா” என தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த ராகவா லாரன்ஸ்  ‘முனி – 3 கங்கா’ படத்தை டிசம்பர் மாதம் வெளியிட உள்ளார். இந்த படத்தைத் தொடர்ந்து ராகவேந்திரா புரொடக்ஷன் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ‘ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா’ என…

‘திலகர்’ பட விழா…ஒரே மேடையில் 5 நடிகைகள்…

ஒரு படத்தின் இசை விழா, பத்திரிகையாளர் சந்திப்பு ஆகியவற்றிற்கு அந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கும் நடிகைகளை பெரும்பாலும் வருவதில்லை. ஆனால், நேற்று நடந்த ‘திலகர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அப்படத்தின் நாயகி மிருதுளா பாஸ்கர், படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள நீது சந்திரா, மற்றும் நடிகைகள் இனியா,…

ரஜினியை நேசிக்கும் ஜப்பான் ரசிகர்…வீடியோ இணைப்புடன்…

ரஜினிகாந்திற்கு இந்தியாவைத் தவிர உலகம் முழுவதும் உள்ள பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இருந்தாலும், ரஜினிகாந்த், மீனா நடித்த ‘முத்து’ திரைப்படம் ஜப்பான் நாட்டில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு அங்கும் பல ரசிகர்கள் உருவானார்கள். அது மட்டுமல்ல அவருக்கென ரசிகர் மன்றங்களும் அங்கு உருவானது. தொடர்ந்து வெளியிடப்பட்ட ‘பாஷா’ படமும்…

தமிழ் சினிமாவின் அடுத்த கதைத் திருட்டு ‘சலீம்…

தமிழ்த் திரையுலகில் முன்பெல்லாம் எப்போதோ ஒரு முறைதான் கதைத் திருட்டு நடக்கும். ஆனால், இன்று அறிமுகமாகும் பல இயக்குனர்கள் கொரியன், ஜப்பான், ஈரான் போன்ற படங்களிலிருந்து கதைகளைத் திருடி படத்தை எடுத்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களின் வீச்சு அதிகமாகி விட்ட காரணத்தால் அந்த கதைத் திருட்டுக்கள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு…