டிவிக்களில் ஆயுத பூஜை சிறப்புத் திரைப்படங்கள்…

mundasupatti news

ஆயுத பூஜையை  முன்னிட்டு சில தமிழ்த் தொலைக்காட்சிகளில் நாளை அக்டோபர் 2ம் தேதி ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய படங்களைப் பற்றிய விவரம்…

அக்டோபர் 2, 2014 – வியாழன் 

சன் டிவி

காலை 10 மணி – நான் ஈ

நானி, சமந்தா, சுதீப் மற்றும் பலர்.

மதியம் 2 மணி – பிரியாணி

கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி மற்றும் பலர்

மாலை 6 மணி – பிரம்மன்

சசிகுமார், லாவண்யா, நவீன் சந்திரா மற்றும் பலர்

கே டிவி

காலை 7 மணி – குற்றப் பிரிவு

ஸ்ரீகாந்த், பிருத்விராஜ், கமலினி முகர்ஜி மற்றும் பலர்

காலை 10 மணி – சிவா மனசுல சக்தி

ஜீவா, அனுயா, சந்தானம் மற்றும் பலர்

மதியம் 1 மணி – மௌன குரு

அருள்நிதி, இனியா மற்றும் பலர்

மாலை 4,30 மணி – தங்க மீன்கள்

ராம், பேபி சாதனா மற்றும் பலர்

இரவு 7 மணி – தீபாவளி

ஜெயம் ரவி, பாவனா மற்றும் பலர்

இரவு 11 மணி – எவனோ ஒருவன்

மாதவன், சங்ககீதா மற்றும் பலர்

கலைஞர் டிவி

காலை 8.45 மணி – முனி

ராகவா லாரன்ஸ், ராஜ்கிரண், வேதிகா மற்றும் பலர்

காலை 11.30 மணி – சிலம்பாட்டம்

சிம்பு, சினேகா மற்றும் பலர்

மாலை 5 மணி – சரபம்

நவீன் சந்திரா, சலோனி லுத்ரா மற்றும் பலர்

விஜய் டிவி

காலை 11 மணி – முண்டாசுப்பட்டி

விஷ்ணு விஷால், நந்திதா மற்றும் பலர்

மாலை 6 மணி – ராஜா ராணி

ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா மற்றும் பலர்

இரவு 9.30 மணி – தெகிடி

அசோக் செல்வன், ஜனனி மற்றும் பலர்

ஜீ தமிழ்

காலை 11 மணி – ஸ்கை பால்

ஹாலிவுட் திரைப்படம்

மதியம் 2 மணி – அம்பிகாபதி

தனுஷ், சோனம் கபூர் நடித்த ‘ராஞ்சனா’ படத்தின் தமிழாக்கம்

மாலை 5 மணி – தேசிங்கு ராஜா

விமல், பிந்து மாதவி, சூரி மற்றும் பலர்.

 

 

Read Previous

அக்டோபரில் ‘ஆலமரம்’…

Read Next

விஜய் டிவி – ஆயுத பூஜை, விஜய தசமி சிறப்பு நிகழ்ச்சிகள்…

Most Popular