விஜய் டிவியில் ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்புத் திரைப்படங்கள் விவரம்…
அக்டோபர் 2, 2014 – வியாழன் – ஆயுத பூஜை – சிறப்பு நிகழ்ச்சிகள்
காலை 7.15 மணி
சூப்பர் ஹிட் பாடல்கள் – சமீபத்தில் வெளிவந்த புத்தம் புதிய திரைப்படங்களிலிருந்து பாடல் காட்சிகள்…
காலை 7.30 மணி
எ ஃபிலிம் பை ரவி கே. சந்திரன்
பிரபல ஒளிப்பதிவாளரான ரவி கே. சந்திரன் அவருடைய இயக்கத்தில் வெளிவரும் ‘யான்’ படம் பற்றி மனம் திறக்கிறார்…
காலை 8 மணி
ஜீவா – முதல் நாள் முதல் காட்சி சிறப்பு நிகழ்ச்சி…
காலை 8.30 மணி
நீயா நானா – காந்தி கண்ட தமிழ் நாடு – காந்தி ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சி…
காலை 10 மணி
கனெக்ஷன்ஸ் – விஜய் டிவி நட்சத்திரங்கள் பங்கு பெறும் சிறப்பு நிகழ்ச்சி…
காலை 11 மணி
முண்டாசுப்பட்டி – புத்தம் புதிய திரைப்படம். விஷ்ணு விஷால், நந்திதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
மதியம் 2. 30 மணி
ஃபிரண்ட்ஸ் – விஷால், ஆர்யா, விஷ்ணு விஷால் ஆகியோர் ‘ஜீவா’ படத்தின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சி…
மதியம் 3.30 மணி
சைவம் – புத்தம் புதிய திரைப்படம்
நாசர், பேபி சாரா, பாஷா, துவாரா தேசாய் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
மாலை 6 மணி
ராஜா ராணி – திரைப்படம்
ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இரவு 9.30 மணி
தெகிடி – திரைப்படம்
அசோக் செல்வன், ஜனனி, ஜெயப்பிரகாஷ், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
அக்டோபர் 3, 2014 – வெள்ளி – விஜய தசமி – சிறப்பு நிகழ்ச்சிகள்
காலை 7.15 மணி
விஜயதசமி ஆரம்பம் – கல்வியின் சிறப்பைச் சொல்லும் நிகழ்ச்சி
காலை 7.30 மணி
இசையுடன் எஸ்.ஜே.சூர்யா – இயக்குனர், இசையமைப்பாளர், நடிகர் எஸ்.ஜே. சூர்யா பங்கு பெறும் நிகழ்ச்சி
காலை 8 மணி
சிறப்புப் பட்டிமன்றம் – அறிவொளி தலைமையேற்கிறார்…
காலை 9 மணி
ஜுனியர் சீனியர் – புகழ் பெற்ற சிறுவர்களும், பெரியவர்களும் கலந்து கொள்ளும் வித்தியாசமான நிகழ்ச்சி…
காலை 10 மணி
நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் – விஜய் டிவியில் அதிகப் புகழ் பெற்ற முகங்கள் பங்கேற்கிறார்கள்…
காலை 11 மணி
நெடுஞ்சாலை – புத்தம் புதிய திரைப்படம் – ஆரி, ஷிவதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
மதியம் 2 மணி
நம்ம மெட்ராஸ் – மெட்ராஸ் திரைப்பட இயக்குனர் ரஞ்சித், நாயகன் கார்த்தி இருவரும் வட சென்னையின் முக்கிய பகுதிகளுக்குள் சென்று சுற்றும் நிகழ்ச்சி…
மதியம் 3 மணி
கும்கி – பிரபு சாலமன் இயக்கத்தில் இமான் இசையில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்த படம்.
மாலை 6 மணி
துப்பாக்கி – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் விஜய், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்த படம்.
இரவு 10 மணி
ஆதலால் காதல் செய்வீர் – சந்தோஷ் ரமேஷ், மனிஷா யாதவ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
