1. Home
  2. News

Category: News

கிளாமர்னா என்ன….ஸ்ருதிஹாசன் கேள்வி…

தமிழில் ‘ஏழாம் அறிவு’ படத்திற்குப் பின் ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம் ‘பூஜை’. இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். தீபாவளியன்று வெளியாக உள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் ஸ்ருதி நடிக்கும் படம் என்பதாலோ என்னமோ பத்திரிகையாளர் சந்திப்புக்கும்…

‘அவம்’ படத்திற்காக கமல்ஹாசன் பாடிய பாடல்…

விஜே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் விஜய் வில்வாகிரிஷ் இயக்கத்தில் சுந்தர்மூர்த்தி இசையில் உருவாகிவரும் படம் ‘அவம்’. இப்படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் கமல்ஹாசன் ஒரு பாடலைப் பாடியுள்ளார். இந்த பாடல் ஒரு இளைஞனின் தனிமையையும் கவலையையும் உணர்ச்சிப்பூர்வமாக வெளிபடுத்தும் பாடல் என்பதால் பாடகர் இப்பாடலின் வரிகளை உணர்ந்து…

லயோலா கல்லூரியில் ‘பூஜை’ இசை வெளியீடு…

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் ஹரி இயக்கும் படம் ‘பூஜை’ விஷால், ஸ்ருதிஹாசன் நாயகன், நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை லயோலா கல்லூரியில் உள்ள பெட்ரம் ஹாலில் நடைபெற்றது. விஷால், இயக்குனர் ஹரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக…

சி.வி.குமாரின் தயாரிப்பில் மூன்று புதிய படங்கள்…

“பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, சரபம்” உள்ளிட்ட பல வெற்றிப் படங்களையும் சித்தார்த் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் ‘எனக்குள் ஒருவன்’ படத்தையும் தயாரித்துள்ள சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தற்போது மேலும் மூன்று புதிய படங்களுக்கு நேற்று பூஜை போட்டு ஆரம்பித்துள்ளனர். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு…

சிறைச்சாலையில் மையம் கொள்ளும் ‘புறம்போக்கு’…

எஸ்.பி. ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸ் மற்றும் யு டிவி மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘புறம்போக்கு’. ஆர்யா, விஜய் சேதுபதி, ஷா, கார்த்திகா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தைப் பற்றி இயக்குனர் ஜனநாதன் கூறியதாவது, “சிறையில் உள்ள எல்லோருமே குற்றவாளிகள்…

திரைப்பட விழாக்களில் ‘குற்றம் கடிதல்’…

ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் அடுத்ததாக தயாரித்து வெளியிடும் படம் ‘குற்றம் கடிதல்’. இப்படம் ஜிம்பாப்பே நாட்டில் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடக்க உள்ள 14வது ஜிம்பாப்வே சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள உள்ளது. அடுத்து மும்பையில் அக்டோபர் மாதம் 14ஆம்…

டிவிக்களில் விஜய தசமி திரைப்படங்கள்…

விஜய தசமியை முன்னிட்டு சில தமிழ்த் தொலைக்காட்சிகளில் இன்று அக்டோபர் 3, 2014 ஒளிபரப்பாகும் திரைப்படங்கள்… சன் டிவி காலை 10 மணி – மீண்டும் அம்மன் ரிச்சர்ட், குட்டி ராதிகா மற்றும் பலர் மதியம் 2 மணி – வேங்கை தனுஷ், தமன்னா, ராஜ்கிரண் மற்றும் பலர்…

‘தூய்மை இந்தியா’ – பிரதமருக்கு கமல்ஹாசன் நன்றி…

‘தூய்மை இந்தியா’ என்ற திட்டத்தில் இரு தினங்களுக்கு முன் இந்தியப் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தை நடிகர் கமல்ஹாசன், சச்சின் டெண்டுல்கர், பிரியங்கா சோப்ரா போன்றோர் பிரபலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு கமல்ஹாசன் அவரது வீடியோ பேட்டி மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.…

இன்றைய ரிலீஸ் – 2 படங்கள்…

இன்று அக்டோபர் 2, 2014 வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… யான் ஆர்எஸ் இன்போடைன்மென்ட் தயாரிப்பில் ரவி கே.சந்திரன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஜீவா, துளசி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தெரியாம உன்ன காதலிச்சிட்டேன் ட்ரிபிள் வி ரிக்கார்ட்ஸ் தயாரிப்பில் கே. ராமு இயக்கத்தில் ஸ்ரீநாத்…

விஜய் டிவி – ஆயுத பூஜை, விஜய தசமி சிறப்பு நிகழ்ச்சிகள்…

விஜய் டிவியில் ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்புத் திரைப்படங்கள் விவரம்… அக்டோபர் 2, 2014 – வியாழன் – ஆயுத பூஜை – சிறப்பு நிகழ்ச்சிகள் காலை 7.15 மணி சூப்பர் ஹிட் பாடல்கள் – சமீபத்தில் வெளிவந்த புத்தம் புதிய…