டிவிக்களில் விஜய தசமி திரைப்படங்கள்…

kolisoda zee tamil

விஜய தசமியை முன்னிட்டு சில தமிழ்த் தொலைக்காட்சிகளில் இன்று அக்டோபர் 3, 2014 ஒளிபரப்பாகும் திரைப்படங்கள்…

சன் டிவி

காலை 10 மணி – மீண்டும் அம்மன்

ரிச்சர்ட், குட்டி ராதிகா மற்றும் பலர்

மதியம் 2 மணி – வேங்கை

தனுஷ், தமன்னா, ராஜ்கிரண் மற்றும் பலர்

மாலை 6 மணி – தெனாலிராமன்

வடிவேலு, மீனாட்சி தீட்சித் மற்றும் பலர்

இரவு 11 மணி – மெட்ரோ

ஹாலிவுட் திரைப்படம்

கே டிவி

காலை 7 மணி – பொட்டு அம்மன்

ரோஜா, சுவலட்சுமி மற்றும் பலர்

காலை 10 மணி – சுயம்வரம்

எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்த சாதனைப் படம்

மதியம் 1 மணி – ஆயிரத்தில் ஒருவன்

கார்த்தி, ரீமா சென், ஆன்ட்ரியா மற்றும் பலர்

மாலை 4,30 மணி – வில்லன்

அஜித், கிரண் மற்றும் பலர்

இரவு 7 மணி – வணக்கம் சென்னை

சிவா, பிரியா ஆனந்த் மற்றும் பலர்

இரவு 11 மணி – காலமெல்லாம் காதல் வாழ்க

முரளி, கௌசல்யா மற்றும் பலர்

விஜய் டிவி

காலை 11 மணி – நெடுஞ்சாலை

ஆரி, ஷிவதா மற்றும் பலர்

மதியம் 3 மணி – கும்கி

விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் மற்றும் பலர்

மாலை 6 மணி – துப்பாக்கி

விஜய், காஜல் அகர்வால் மற்றும் பலர்

இரவு 10 மணி – ஆதலால் காதல் செய்வீர்

சந்தோஷ் ரமேஷ், மனிஷா யாதவ் மற்றும் பலர்

ஜீ தமிழ்

காலை 11 மணி – கேடி பில்லா கில்லாடி ரங்கா

சிவகார்த்திகேயன், விமல், பிந்து மாதவி, ரெஜினா, சூரி மற்றும் பலர்

மதியம் 2 மணி – கோலி சோடா

ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, முருகேஷ், சாந்தினி, சீதா மற்றும் பலர்

மாலை 5 மணி – வட கறி

ஜெய், சுவாதி மற்றும் பலர்

கலைஞர் டிவி

காலை 10.30 மணி – பாஸ் என்கிற பாஸ்கரன்

ஆர்யா, நயன்தாரா, சந்தானம் மற்றும் பலர்

மாலை 4,30 மணி – சிவாஜி

ரஜினிகாந்த், ஸ்ரேயா, விவேக் மற்றும் பலர்

 

Read Previous

‘தூய்மை இந்தியா’ – பிரதமருக்கு கமல்ஹாசன் நன்றி…

Read Next

திரைப்பட விழாக்களில் ‘குற்றம் கடிதல்’…

Most Popular