சாதிக்கத் துடிக்கும் இசையமைப்பாளர்கள் சுபாஷ் – ஜவஹர்…
சமீபத்தில் வெளியான ‘தலக்கோணம்’ படத்தில் இசையமைப்பாளர்களாகப் பணியாற்றியவர்கள் சுபாஷ் – ஜவஹர் என்ற இரட்டையர்கள். படத்தில் இவர்களது இசையில் உருவான பாடல்களும், பின்னணி இசையும் பாராட்டும்படி இருந்தது. படத்தில் அவர்களுக்குக் கிடைத்த வரவேற்பை நம்முடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். ‘தலக்கோணம்’ படம் பார்த்து உடனடியாக ஒரு தெலுங்குப் படவாய்ப்பு…