கன்னடத்திற்குப் போகும் ‘யாமிருக்க பயமே’…
ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் டீகே இயக்கத்தில் பிரசாத் இசையைமப்பில் கிருஷ்ணா, கருணாகரன், ஓவியா, ரூபா மஞ்சரி மற்றும் பலர் நடித்து சில மாதங்களுக்கு முன் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘யாமிருக்க பயமே’. ஹோட்டலாக மாற்றப்பட்ட ஒரு பழங்கால வீட்டிற்குள் நடமாடும் பேய்களைப் பற்றிய நகைச்சுவை கலந்த…