தீபாவளிக்குள் அஜித் பட தலைப்பு…
எம்ஜிஆர் – சிவாஜிகணேசன், ரஜினிகாந்த் – கமல்ஹாசன் வரிசையில் கடந்த சில வருடங்களாகவே அஜித் – விஜய் என்று அவர்களின் இரு ரசிகர்களும் ஒருவருக்கொருவர் தங்கள் அபிமான ரசிகர்களின் படங்களைப் பற்றிக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். அதிலும் சமூக வலைத்தளங்கள் பிரபலமான பிறகு அதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.…