1. Home
  2. News

Category: News

‘அரண்மனை’யின் அசத்தல் வெற்றி…

பெரிய ஹீரோக்கள் கிடையாது, சூப்பர் ஹிட்டான பாடல்கள் கிடையாது, முக்கிய ஹீரோயின் என்பவர் கூட இடைவேளையின் போதுதான் வருகிறார். பெரிய கம்பெனியின் தயாரிப்பு கிடையாது, என பல இல்லைகளுடன் இயக்குனர் சுந்தர் .சி இயக்கிய ‘அரண்மனை’ படம் 4வது வாரமாக தமிழகம் முழுவதும் வெற்றி நடை போட்டு வருகிறது.…

‘கத்தி’யின் நீளம்….2 மணி 45 நிமிடம்…!!

தீபாவளிக்கு இன்னும் சரியாக ஒரு வாரமே உள்ள நிலையில் அன்றைய தினம் வெளியாகும் இரண்டு படங்களுக்கு இடையே மட்டும்தான் போட்டி. விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்திற்கு அவருடைய ரசிகர்கள் இப்போதே ஆரவாரத்தை ஆரம்பித்து விட்டனர். ‘துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு சரியான ஆக்ஷன் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் –…

விஜய் டிவியில் “நான் சிகப்பு மனிதன், மான் கராத்தே”…

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தமிழ்த் தொலைக்காட்சிகளில் அன்றைய தினத்தில் திரைக்கு வந்து சில மாதங்களே அன பல புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்ப இருக்கிறார்கள். விஜய் டிவியில் அக்டோபர் 22, புதன் கிழமை, தீபாவளி தினத்தன்று “ நான் சிகப்பு மனிதன், மான் கராத்தே”…

‘களம்’ – கதைக் களத்தின் கதை…

அருள் மூவீஸ் என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் பி.கே.சந்திரன் தயாரிக்கும் படம் ‘களம்’. “நான், அமர காவியம்’ படங்களை இயக்கிய ஜீவா ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ராபர்ட் எஸ். ராஜ் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஸ்ரீனி,அம்ஜெத், லக்ஷ்மி ப்ரியா, மது சூதனன் மற்றும் பேபி…

கமர்ஷியல் இயக்குனர் என்பது மகிழ்ச்சியே… – இயக்குனர் ஹரி

ஆக்ஷன் ஹீரோக்கள் என நடிகர்களை மட்டும் குறிப்பிட வேண்டுமா என்ன….ஆக்ஷன் இயக்குனர்கள் என ஒரு சிலரையும் தாராளமாகக் குறிப்பிடலாம். தொடர்ந்து ஆக்ஷன் படங்களையே இயக்கினாலும் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவராக கடந்த பத்து வருடத்திற்கும் மேலாக இருந்து வருபவர் இயக்குனர் ஹரி. பிரசாந்த், சிம்ரன், வடிவேலு நடித்து…

‘கங்காரு’ என் பெயரை மாற்றும் – இயக்குனர் சாமி

‘‘உயிர், மிருகம், சிந்து சமவெளி’’ போன்ற விவகாரமான சர்ச்சைப் படங்களை இயக்கி பரபரப்பாகப் பேசப்பட்டவர் இயக்குனர் சாமி. தற்போது இப்படியும் ஒரு பாசமான படத்தை எடுக்க முடியுமா என அவர் இயக்கி வரும் படம் ‘கங்காரு’. சாமி படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு முத்திரை குத்தப்பட்டு…

70வது ஆண்டில் ‘ஏவிஎம்’ நிறுவனம்…

திரைப்படம் என்பது பொழுதுபோக்குச் சாதனமாகப் பார்க்கப்பட்டாலும் திரைப்படம் என்பது உருவான நாளிலிருந்து இன்று வரை அதன் வளர்ச்சி எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட வளர்ச்சியை பல சாதனையாளர்கள், திறமைசாலிகள் முன்னெடுத்துக் கொண்டு செல்கிறார்கள். அவர்களில் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகிலும் பல அரிய சாதனைகளை புரிந்த ஏவி.மெய்யப்பன்…

அஜித் ஒரு புரியாத புதிர்… – மீனா

தமிழ் சினிமாவின் முக்கியமான கதாநாயகிகளுள் ஒருவராக இருந்தவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் குமரியானதும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். 90களில் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது தென்னிந்தியத் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்தவர். விஜய்யுடன் ‘ஷாஜகான்’ படத்தில்…

லிங்கா – ரஜியின் இளமையான அசத்தல் ‘லுக்’…

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘லிங்கா’ படத்தின் முதல் பார்வை சில வாரங்களுக்கு முன் வெளியானது. அதன் பின் அந்தப் படத்தைப் பற்றிய வேறு எந்த புகைப்படங்களும் வெளியாகவில்லை. இப்போது ரஜினிகாந்தும், சந்தானமும் இடம் பெற்றுள்ள ஒரு புதிய…

‘ஆக்கம்’ – சூழல்தான் மனிதனை மாற்றுகிறது…

மதுரையை மையம் கொண்டிருந்த தமிழ் சினிமா அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மாறி தற்போது சென்னையில் மையம் கொண்டு விட்டது. அதிலும் வட சென்னையை கதைக்களமாகக் கொண்டு பல படங்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் ‘ஆக்கம்’ படம் இருந்தாலும் அந்தப் படங்களுக்கும் எங்களது படத்திற்கும் நிறையவே வித்தியாசம்…