டிவிக்களில் ‘தீபாவளி’ தின திரைப்படங்கள்…
தமிழ்த் தொலைக்காட்சிகளில் அடுத்த வாரம் தீபாவளி தினமான அக்டோபர் 22, புதன் கிழமையன்று ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்களைப் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. இவற்றில் ஒரு சில திரைப்படங்களின் ஒளிபரப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில திரைப்படங்களின் ஒளிபரப்பு நேரம் பற்றி இன்னும் அறிவிப்பு செய்யப்படாமலே உள்ளது. ஜெயா டிவி கோச்சடையான்…