தீபாவளியை முன்னிட்டு நாளை சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு திரைப்படங்கள்…
அக்டோபர் 22, 2014 – புதன் கிழமை…
காலை 5 மணி – மங்கல நாதம்
ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் குழுவினர் வழங்கும் இசை நிகழ்சசி…
காலை 5.30 மணி – விநாயகா வேல் முருகா
வினயா பாடும் பக்திப் பாடல்கள்…
காலை 7 மணி – மத்தாப்புத் திருவிழா
நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் கலந்து கொள்ளும் நகைச்சுவை நிகழ்ச்சி…
காலை 8.30 மணி – ஸ்டார் கலாட்டா
நடிகர்கள் விஜய் சேதுபதி, கிருஷ்ணா, வைபவ், நடிகை காயத்ரி பங்கு பெறும் கலகலப்பான நிகழ்ச்சி…
காலை 9.30 மணி – பட்டி மன்றம்
“நெருக்கடியான நேரங்களில் புத்திசாலித்தனமாக செயல்படுபவர் ஆண்களே, பெண்களே”…சாலமன் சாப்பையா தலைமையில் சிந்திக்க வைக்கும் நகைச்சுவைப் பட்டிமன்றம்…
காலை 10.30 மணி – சிங்கம் 2 – திரைப்படம்
சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்…
பிற்பகல் 2 மணி – வீரம் – திரைப்படம்
அஜித், தமன்னா, சந்தானம், தம்பி ராமையா, நாசர் மற்றும் பலர் நடித்துள்ள சூப்பர் ஹிட் திரைப்படம்…
மாலை 5.30 மணி – பூஜை – திரைப்பட சிறப்பு நிகழ்ச்சி
நடிகர்கள் விஷால், சூரி, இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, மனோபாலா, நடிகை ஸ்ருதிஹாசன், இயக்குனர் ஹரி ஆகியோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி…
மாலை 6 மணி – ஜில்லா – திரைப்படம்
உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய திரைப்படம். விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி, பூர்ணிமா பாக்யராஜ், மகத், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இரவு 10.30 – போலீஸ் ஸ்டோரி 2013 – திரைப்படம்
ஜாக்கி சான் நடித்து வெளிவந்த திரைப்படத்தின் தமிழாக்கம்….
