கே டிவியில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு நாளை அக்டோபர் 22, புதன் கிழமை ஒளிபரப்பாக உள்ள படங்களைப் பற்றிய விவரம்…
காலை 7 மணி – மனம் கொத்திப் பறவை
எழில் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், சூரி, ஆத்மியா, இளவரசு மற்றும் பலர் நடித்த கலகலப்பான காதல் திரைப்படம்.
காலை 10 மணி – ஒரு கல் ஒரு கண்ணாடி
ராஜேஷ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, சந்தானம், சரண்யா மற்றும் பலர் நடித்த நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம்…
பிற்பகல் 1 மணி – பீட்சா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற த்ரில்லர் திரைப்படம்…
மாலை 4.30 மணி – யா யா
ராஜசேகரன் இயக்கத்தில் விஜய் எபினேசர் இசையமைப்பில் சந்தானம், சிவா, தன்ஷிகா, சந்தியா மற்றும் பலர் நடித்த நகைச்சுவைத் திரைப்படம்…
இரவு 7 மணி – சகுனி
சங்கர் தயாள் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் கார்த்தி, பிரணீதா, சந்தானம் மற்றும் பலர் நடித்த திரைப்படம்…
இரவு 11 மணி – எங்கேயும் காதல்
பிரபு தேவா இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஜெயம் ரவி, ஹன்சிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்…





