இன்று அக்டோபர் 22, 2014 – புதன் கிழமை, தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
கத்தி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்…
பூஜை
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஷால், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படங்களுடன் ‘புலிப் பார்வை’ படமும் அருகில் உள்ள உங்கள் அபிமான திரையரங்குகளில் எனவும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது…

