‘செல்ஃபி புள்ள’யின் ஒரு நாள் சாதனை…
‘கத்தி’ படத்தின் இரண்டு டீசர்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு சாதனை புரிந்துள்ளன. இரண்டு நாட்களுக்கு முன் ‘ஆத்தி…’ பாடல் டீசர் வெளியிடப்பட்டது. தொடர்ந்து ‘செல்ஃபி புள்ள…’ பாடலின் டீசரும் வெளியிடப்பட்டது. யு டியூபில், ‘ஆத்தி…’ டீசர் ஒரு நாளுக்குள்ளாகவே சுமார் 7 லட்சம் பார்வையாளர்களைத் தொட்டது. ‘செல்ஃபி புள்ள….’ டீசரை…