‘காக்கிச் சட்டை’ தலைப்பின் பின்னணி…
சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிக்க ‘எதிர் நீச்சல்’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வரும் படம் ‘காக்கிச் சட்டை’. இந்தப் படத்திற்கு முதலில் வைத்த பெயல் ‘டாணா’. அந்தக் காலத்தில் போலீசாரை அழைக்க ‘டாணா’ என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டது. அந்தப் பெயரில் ஏதோ பழைய வாசனை அடிப்பது போலிருந்ததால்,…