விஜய்க்கு சிலை வைக்கும் ரசிகர்கள்…
‘கத்தி’ படத்தின் சர்ச்சை முடிந்து படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மழை நின்றும் தூவானம் விடாத குறையாக கேரளாவில் ஒரு ரசிகர் விஜய்யின் கட்அட்வுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய முயன்று தவறி விழுந்து மரணம், கூட்ட நெரிசலில் சென்னை புறநகரில் திரையரங்க உரிமையாளர் ஒருவர் மரணம் என அடுத்தடுத்து…