இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்…
இன்று அக்டோபர் 31, 2014 – வெள்ளிக் கிழமை வெளியாக உள்ள படங்களைப் பற்றிய சிறு விவரம்… நெருங்கி வா முத்தமிடாதே ஏவிஎ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் மேட்லி புளூஸ் இசையமைப்பில் ஷபீர், பியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கல்கண்டு ராஜரத்னம் பிலிம்ஸ் தயாரிப்பில் ஏ.எம்.நந்தகுமார்…