இந்த வாரமும் இத்தனை படங்களா…?
2014ம் ஆண்டை ‘ரிலீஸ் ஆண்டு’ என்றுதான் சொல்ல வேண்டும். 1980களில்தான் 150க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்தது. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. ஆனால், இந்த ஆண்டு இதுவரை வெளிவந்துள்ள திரைப்படங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது வருட முடிவில் 200ஐ நிச்சயமாகத் தாண்டி விடும். வாரா வாரம் சராசரியாக…