இன்றைய ரிலீஸ் – 5 படங்கள்…

இன்று நவம்பர் 21, 2014 – வெள்ளிக் கிழமை – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

வன்மம்

Vanmam_00013

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஜெய்கிருஷ்ணா இயக்கத்தில் தமன் இசையைமப்பில் விஜய் சேதுபதி, கிருஷ்ஷணா, சுனைனா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

நாய்கள் ஜாக்கிரதை

Naaigal Jaakirathai Movie Stills (10)

நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரிப்பில் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் தரண் குமார் இசையைமப்பில் சிபிராஜ், அருந்ததி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

காடு

Kaadu - Gallery_00013

சக்ரவர்த்தி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஸ்டாலின் ராமலிங்கம் இயக்கத்தில் கே இசையமைத்திருக்கும் படம். விதார்த், சமுத்திரக்கனி, ஸம்ஸ்க்ருதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

சின்னஞ் சிறிய வண்ணப் பறவை

Chinnan Chiriya VannapParavai

என்கேபி திரையாலயம் தயாரிப்பில் விஜயன் இயக்கத்தில் சைமன் ஆபிரகாம் இசையமைப்பில் அஷ்வின் குமார், அனு கிருஷ்ணா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

விழி மூடி யோசித்தால்

vizhi moodi yosithal

டிவிஸ்டர் பிலிம்ஸ் தயாரிப்பில் கே.ஜி. செந்தில் குமார் இயக்கத்தில் ஆத்தீப் இசையமைத்துள்ள படம். கே.ஜி. செந்தில்குமார், நிகிதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

Read Previous

ராதாரவியை நீக்குவீர்களா…சரத்குமாருக்கு விஷால் கேள்வி….

Read Next

வன்மம் – விமர்சனம்