1. Home
  2. News

Category: News

நம்ம வேலைய பார்த்தால் போதும்… – விஜய் சேதுபதி

திரைப்பட விழாக்கள் என்றாலே அதில் யாராவது ஒருத்தராவது, நாங்க இந்தப் படத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா…என பேச ஆரம்பித்து விடுவார்கள். எல்லா வேலையுமே கடினமான வேலைதான், சுலபமாக எதுவுமே வந்து விடாது. ஆனால், சினிமாவில் பலர் அப்படிப் பேசுவதைக் கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறதோ இல்லையோ சில சமயங்களில்…

Orange Mittai – Official Trailer

http://youtu.be/mKSRu6qfB-g

பொங்கல் போட்டியில் 3 படங்கள்…?

2015ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் படங்களிடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை “ஐ, என்னை அறிந்தால், ஆம்பள” ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள ‘ஐ’ திரைப்படம் தமிழகத்தில்…

நான் பார்த்த ‘திகார்’…பவர்ஸ்டாரின் ஜெயில் அனுபவங்கள்…

காயத்ரி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் பேரரசு இயக்கத்தில் பார்த்திபன், உன்னி முகுந்தன், அகன்ஷா பூரி மற்றும் பலர் நடிக்கும் ‘திகார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. ‘திகார்’ பட இசையை ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி வெளியிட கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின்…

Nannbenda – Official Teaser

பரபரப்பாக சுத்தம் செய்த ‘பப்பரப்பாம்’ குழுவினர்…

இயக்குனர், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் உதவியாளரும், ‘உருமி’ படத்தின் வசனகர்த்தாவுமான சசிகுமாரன் இயக்கியுள்ள படம் ‘பப்பரப்பாம்’. கார்த்தி நடித்த ‘நான் மகான் அல்ல’, ‘யாழ்’ படங்களில் நடித்துள்ள வினோத் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘சதுரங்க வேட்டை’ இஷாரா, யாமினி, ராஜா, கதிர் கமல், ‘நாய்கள் ஜாக்கிரதை’ ஜெனிஷ், சூப்பர் சிங்கர்…

‘களம்’…ஒரு மாளிகையின் மர்மம்…

த்ரில்லர், சஸ்பென்ஸ் ஆகியவற்றை மையமாகக் கொண்ட படங்களைப் பற்றி அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்கள் பேசும் போது, கண்டிப்பாக படத்தின் கதையைப் பற்றி வாயைத் திறக்க மாட்டார்கள். அப்படி ஒரு த்ரில்லர் படமாக ‘களம்’ என்ற படத்தை அறிமுக இயக்குனர் ராபர்ட் எஸ்.ராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தை அருள் மூவீஸ்…

இருக்கு…ஆனா..இல்ல..சீக்கிரமா சொல்ல முடியாது… – த்ரிஷா…

“It’s too early to say… என்று சொன்னால் என்ன அர்த்தம். இருக்கு, ஆனா, இல்ல…என்னுதானே சொல்ல முடியும்..த்ரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் திருமணத்தை நடத்தி வைக்காமல் நமது சகோதரர்கள் ஓய மாட்டார்கள் போலத் தெரிகிறது. கடந்த வாரம் பரபரப்பாக கிளம்பிய செய்தி அதன் பின் த்ரிஷாவின் மறுப்பால் கொஞ்சம்…

‘நாயகன்’ படத்தை ‘காப்பி’ அடிக்கவில்லையா…மிஷ்கின் பேச்சு…

தமிழ் சினிமா சம்பந்தமாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் பலரும் பலமுறை பேசக் கேட்டிருக்கிறோம். சிலர் பேச ஆரம்பித்தால் இன்னும் கூட கொஞ்ச நேரம் கேட்கலாமே எனத் தோன்றும். சிலர் பேச ஆரம்பித்தால் சீக்கிரமா பேசி முடிச்சி உட்கார்ந்தால் பரவாயில்லை எனத் தோன்றும். சிலரைப் பேச அழைக்கும் போதே…ஐயய்யோ…என அலறத் தோன்றும்.…

எப்படியெல்லாம் படத்தை ஓட வச்சேன்…‘கலங்கும்’ பவர்ஸ்டார்…

‘பவர்ஸ்டார்’ தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக ஆகி விட்டாரோ என்றுதான் பல படங்கள் யோசிக்க வைக்கின்றன. ‘ஐ’ படத்துல கூட ஆரம்பத்துல நடிச்சிருக்காருன்னு, ஃபோட்டோலாம் போட்டாங்க. அவர் ‘ஐ’ படத்துல இருப்பாரா, இல்லையாங்கறது..ஷங்கருக்கே வெளிச்சம். போன வாரம் வெளிவந்த ‘விழி மூடி யோசித்தால்’ படத்தில் கூட ஒரு…