தமனுக்கு கார் பரிசளித்த தியாகராஜன், பிரசாந்த்…
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் தியாகராஜன் தயாரிப்பில் பிரசாந்த் நாயகனாக நடித்து வரும் ‘சாஹசம்’ படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். நேற்று தமனின் பிறந்த நாளையொட்டி திரையுலகப் பிரபலங்கள், மற்றும் சாஹசம் படக்குழுவினர் கலந்து கொண்ட பிறந்த நாள் விழாவை தமனுக்காக தியாகராஜன், பிரசாந்த் ஏற்பாடு செய்திருந்தனர். அதில், ஆற்காடு…