இன்று நவம்பர் 28, 2014 – வெள்ளிக் கிழமை வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
காவியத் தலைவன்
ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
வேல் முருகன் போர்வெல்ஸ்
தருண் காந்த் பிலிம் பேக்டரி தயாரிப்பில் எம்.பி.கோபி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கும் படம். மகேஷ், கஞ்சா கருப்பு, ஆருஷி, இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆ
கேடிவிஆர் கிரியேட்டிவ் பிரேம்ஸ், ஷங்கர் பிரதர்ஸ் தயாரிப்பில் ஹரி – ஹரீஷ் இயக்கத்தில் கே.வெங்கட் பிரபு ஷங்கர் இசையமைத்திருக்கும் படம். கோகுல்நாத், பாபி சிம்ஹா, மேக்னா, பால சரவணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
மொசக்குட்டி
ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜீவன் இயக்கத்தில் ரமேஷ் வினாயகம் இசையமைப்பில் வீரா, மகிமா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
விஞ்ஞானி
பார்த்திஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பார்த்தி இயக்கத்தில் மாரிஸ் விஜய் இசையைமத்திருக்கும் படம். பார்த்தி, மீரா ஜாஸ்மின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
புளிப்பு இனிப்பு
ஷில்பா மோஷன் ஒர்க்ஸ் தயாரிப்பில் ரஞ்சித் போஸ் இயக்கத்தில் எல்.வி. கணேசன் இசையமைக்கும் படம். மிதுன், மான்ஸி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.





