‘நாயகன்’ படத்தை ‘காப்பி’ அடிக்கவில்லையா…மிஷ்கின் பேச்சு…
தமிழ் சினிமா சம்பந்தமாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் பலரும் பலமுறை பேசக் கேட்டிருக்கிறோம். சிலர் பேச ஆரம்பித்தால் இன்னும் கூட கொஞ்ச நேரம் கேட்கலாமே எனத் தோன்றும். சிலர் பேச ஆரம்பித்தால் சீக்கிரமா பேசி முடிச்சி உட்கார்ந்தால் பரவாயில்லை எனத் தோன்றும். சிலரைப் பேச அழைக்கும் போதே…ஐயய்யோ…என அலறத் தோன்றும்.…