இன்றைய ரிலீஸ் – 9 படங்கள்…

இன்று டிசம்பர் 5, 2014 – வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

ra tamil movie

பிளான் 4 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பிரபு யுவராஜ் இயக்கத்தில் ராஜ் ஆர்யன் இசையமைப்பில் அஷ்ரப், அதிதி செங்கப்பா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

1 பந்து 4 ரன் 1 விக்கெட்

1 Pandhu 4 Run 1 Wicket - Gallery_00005

ரைசிங் சன் பிலிம் தயாரிப்பில் வீரா இயக்கத்தில் உமேஷ் இசையமைப்பில் வினய் கிருஷ்ணா, ஹாசிகா தத் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

நாங்கெல்லாம் ஏடாகூடம்

Nangellam Yedagoodam_00006

குருந்துடையார் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஆர்.விஜயகுமார் இயக்கத்தில் சார்லஸ் மெல்வின் இசையமைத்திருக்கும் படம். மனோஜ் தேவதாஸ், வீணா நாயர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

பகடை பகடை

Pagadai Pagadai_00014

விஸ்டம் பிலிம்ஸ் தயாரிப்பில் சசிசங்கர் இயக்கத்தில் ராம்ஜி – ஏ.சி. ஜான் பீட்டர் இசையமைத்திருக்கும் படம். திலீப்குமார், திவ்யா சிங் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

அழகிய பாண்டியபுரம்

Azhagiya Pandipuram_00014

தாய்மண் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ந.ராயன் இயக்கத்தில் பரத்வாஜ் இசையமைப்பில் இளங்கோ, அஞ்சனா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

மனம் கொண்ட காதல்

manam konda kadhal_00008

ரித்திஷ் – ஹரிஷ் மூவீஸ் தயாரிப்பில் புகழேந்திராஜ் இயக்கத்தில் விக்ரம் வர்மன் இசையமைப்பில் முத்துராம், நோபியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

அப்பா வேணாம்ப்பா…

appa venampa

சாய்ஹரி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஆர்.வெங்கட்டரமணன் இயக்கத்தில் வி.கே.கண்ணன் இசையமைத்திருக்கும் படம்.

13ம் பக்கம் பார்க்க

13m pakkam parkka

ஆர்.வி.கே பிலிம் மீடியா தயாரிப்பில் புகழ்மணி இயக்கத்தில் தாஜ்நூர் இசையமைப்பில் ரத்தன் மௌலி, ஸ்ரீராம் கார்த்திக், ஸ்ரீபிரியங்கா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

முயல்

muyal preview

பி அன்ட் வி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் எஸ்.பி.எஸ். குகன் இயக்கத்தில் ஜேவி இசையமைப்பில் பிரபு சேக்கிழார், சரண்யா நாக் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

Read Previous

காட்டின் ரகசியம் சொல்லும் ‘சவரிக்காடு’…

Read Next

‘என்னை அறிந்தால்’ டீசர் புதிய சாதனை…

Most Popular