1. Home
  2. News

Category: News

‘லிங்கா’வைக் கண்டு பயப்படாத ‘பிசாசு’…

பிசாசைக் கண்டு நாம்தான் பயப்படுவோம், அப்படியிருக்க பிசாசு யாரைக் கண்டு பயப்படப்போகிறது. ‘பிசாசு’ படத்திற்கும் யாரைப் பார்த்தும் பயமில்லை என அப்படக் குழுவினர் நிரூபித்துள்ளார்கள். டிசம்பர் 12ம் தேதியன்று ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படம் வெளிவர இருப்பதால் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இந்த வாரம் சில படங்களும் இரண்டு…

லிங்குசாமி இயக்கும் இரண்டு படங்கள்…

சூர்யா, சமந்தா நடித்த ‘அஞ்சான்’ படத்தின் தோல்விக்குப் பிறகு வேறு எந்தப் பட அறிவிப்பையும் வெளியிடாத லிங்குசாமி அடுத்து இரண்டு படங்களை இயக்கும் திட்டங்களை வைத்திருக்கிறாராம். ‘அஞ்சான்’ வெளியீட்டிற்கு முன்னர் அறிவித்தபடி கார்த்தி நடிப்பில் ‘எண்ணி ஏழு நாள்’ படத்தை இயக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளாராம். இந்தப் படத்தையடுத்து…

சினிமா நட்சத்திரங்களின் ‘ஸ்டார் பேட்மிண்டன் லீக்‘…

நட்சத்திர கிரிக்கெட்டைப் போலவே திரைப்பட நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் ‘ஸ்டார் பேட்மிண்டன் லீக்’ விளையாட்டுப் போட்டி ஆரம்பமாக உள்ளது. க்ரீன் க்ரூப் ஆப் கம்பெனியின் ஏற்பாட்டில் SBL எனப்படும் இந்த ‘ஸ்டார் பேட்மிண்டன் லீக்’ ( Star’s Badminton League) அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் பிரமாண்டமாக…

விஜய் பாராட்டிய ‘காவியத் தலைவன்’…

ஒரு படம் வெளியாகும் போது அந்தப் படத்திற்கு சம்பந்தம் இல்லாத மற்ற ஹீரோக்கள் அந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டுவது பொறமை நிறைந்த திரையுலகில் நடக்குமா என்பது ஆச்சரியமான ஒன்றுதான். அப்படியெல்லாம் சிறிதும் யோசிக்காமல், நல்ல படம் வெளிவந்தால் அவற்றைப் பாராட்ட வேண்டும் என்று சில நடிகர்கள் மட்டுமே நினைக்கிறார்கள்.…

போர்க்குதிரை – மீண்டும் ஒரு 1980 கதை…

1980களின் பின்னணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘சுப்பிரமணியபுரம்’ படத்தைப் போன்றே தற்போது ‘போர்க்குதிரை’ என்ற ஒரு படம் தயாராகி வருகிறது. பிரபல இயக்குனரான ராம்கோபால் வர்மாவின் உதவியாளராக இருந்த  ஸ்ரீபிரவீண், தெலுங்கில் ராம்கோபால் வர்மா தயாரிக்க இளையராஜா இசையமைக்க, ஜெகபதிபாபு, விமலா ராமன் நடிக்க ‘காயம் 2’…

ஐந்து நண்பர்கள் ஏறிய ‘திருட்டு ரயில்’…

எஸ்எஸ்எஸ் மூவீஸ் எ.எஸ்.டி. சலீம் மற்றும் அனு மூவீஸ் பி.ரவிக்குமார் இணைந்து தயாரிக்கும் படம் ‘திருட்டு ரயில்’. திருப்பதி இயக்கத்தில் ஜெயப்பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தில் புதுமுகம் ரக்ஷன், சரண் செல்வம், காத்தி, சென்ட்ராயன், ரவிக்குமார், பிரசாந்த், பாலாஜி, சண்முகராஜன், இமான் அண்ணாச்சி, மயில்சாமி, ‘பசங்க’ சிவக்குமார், பிளாக்…

Vijay Wishes ‘Kaaviya Thalaivan’ – Video

http://youtu.be/mH_ullds6jo

விஜய் வசந்த், நிகிஷா பட்டேல் நடிக்கும் ‘சிகண்டி’…

விஜய் வசந்த், மகிமா, பிரபு, சரண்யா, ரகுமான், சுகன்யா என்று பல நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்த ‘என்னமோ நடக்குது’ படம் வியாபார ரீதியாகவும் அமோக வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் ராஜபாண்டி இயக்குனராக அறிமுகம் ஆனார். அந்தப் படத்தைத் தொடர்ந்து ராஜபாண்டி இயக்கத்தில் விஜய்வசந்த் நடிக்கும் படம் ‘சிகண்டி’.…

‘காவியத் தலைவன்’ – விஜய் பாராட்டு…சித்தார்த் மகிழ்ச்சி…

வசந்த பாலன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா, நாசர் மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான ‘காவியத் தலைவன்’ படத்திற்கு நல்ல பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நல்ல திரைப்படங்களை வரவேற்கும் ரசிகர்களும், திரையுலகத்தினரும் நேற்று முதலே படத்தை வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள். ஒரு அருமையான…

‘வாலு’ ரிலீஸ்…மீண்டும் தள்ளி வைப்பு…

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடிக்க தமன் இசையைமப்பில் விஜயசந்தர் இயக்கி வரும் ‘வாலு’ திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படம் அடுத்த மாதம் 24ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. “லிங்கா, ஐ” உட்பட பல படங்கள் தொடர்ந்து வெளிவருவதால் அந்தப்…