கத்திச் சண்டையில் ஹன்சிகா…
விஜய் நடிக்கும் 58வது படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் உள்ள கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் ஆரம்பமானது. விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்கும் காட்சிகளை இயக்குனர்…