1. Home
  2. News

Category: News

‘லிங்கா’ – மூன்று ஆச்சரியங்கள்…ரஜினிகாந்த் பேச்சு…

‘லிங்கா’ படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ள நிலையில் ஹைதராபாத்தில் நேற்று தெலுங்கிலும் வெளியாகும் ‘லிங்கா’ தெலுங்குப் படத்தின் இசை வெளியீட்டின் வெற்றி விழா நடைபெற்றது. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு, கதையாசிரியர் பொன் குமரன், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, கே. விஸ்வநாத், ஜெகபதி பாபு, தயாரிப்பாளர்…

தொடரும் லட்சுமி மேனனின் பாடும் ‘சாஹசம்…

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் லட்சுமி மேனன் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில் இடம் பெற்ற பத்திரிகையாளரான ஏக்நாத் எழுதிய ‘குக்குரு..குக்குரு…’ என்ற ஹிட்டான பாடலை இமான் இசையில் பாடினார். அதற்குப் பிறகு தற்போது மீண்டும் ‘சாஹசம்’ படத்திற்காக தமன் இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். அந்தப்…

‘யு’ சான்றிதழ் பெற்று அதிர்ச்சியளித்த சாமி…

இயக்குனர் சாமி படம் என்றால் ‘ஏ’ ரகமாகத்தான் இருக்கும் என்று முத்திரை குத்தப்பட்டு, அந்த முத்திரை கடந்த காலங்களில் அவரை விடாமல் துரத்தி வருகிறது. இதுவரை பாலுணர்வை உயர்த்திப் பிடித்த சாமி ’நான் அப்படிப்பட்ட இயக்குநரல்ல. ஆளை விடுங்கப்பா சாமி’ என்று இப்போது பாச உணர்வை தூக்கிப்பிடித்து ஒரு…

சாஹசம் – தமன் இசையில் பாடிய அனிருத்…

இன்றைய இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளரான அனிருத், பிரசாந்த் நடிக்கும் ‘சாஹசம்’ படத்திற்காக தமன் இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். நா.முத்துக்குமார் எழுதிய, “யாரிவள் யாரிவள் என்னாச்சி…என்னமோ ஏதோ ஆயாச்சி…” எனத் தொடங்கம் பாடலை சமீபத்தில் பாடினார் அனிருத். அனிருத், ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘ஐ’ படத்தில் பாடியதற்குப் பிறகு…

‘என்னை அறிந்தால்’ டீசர் புதிய சாதனை…

இன்றைய தேதியில் ரசிகர்களை எளிதில் சென்றடையும் ஊடகமாக இணையதளங்கள்தான் உள்ளது என்பதை ஒவ்வொரு படமும் நிரூபித்து வருகிறது. எந்த படத்தின் டீசரோ அல்லது டிரைலரோ கூட முதலில் யு டீயுப் போன்ற இணையதளங்களில்தான் வெளியிடப்படுகின்றன. அவற்றை மற்ற இணையதள பத்திரிகைகள்தான் மீண்டும் பதிப்பிடவும், அவற்றைப் பற்றிய செய்தியாகவும் வெளியிடுகின்றன.…

இன்றைய ரிலீஸ் – 9 படங்கள்…

இன்று டிசம்பர் 5, 2014 – வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… ர பிளான் 4 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பிரபு யுவராஜ் இயக்கத்தில் ராஜ் ஆர்யன் இசையமைப்பில் அஷ்ரப், அதிதி செங்கப்பா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 1 பந்து 4 ரன் 1 விக்கெட் ரைசிங்…

காட்டின் ரகசியம் சொல்லும் ‘சவரிக்காடு’…

அன்னை தெரசா பிலிம்ஸ் சார்பாக எம்.என்.கிருஷ்ணகுமார் தயாரித்து இயக்கும் படம் ‘சவரிக்காடு’. இந்த படத்தில் கதாநாயகர்களாக ரவீந்திரன், ராஜபாண்டி, கிருஷ்ணகுமார் ஆகிய மூவரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, ரோபோ சங்கர், சண்முகராஜன், அல்வா வாசு, அவன் இவன் ராமராஜன், சின்ன சங்கர்…

கால்பந்தாட்டம் பற்றிய ‘ஐவராட்டம்’…

சுப.செந்தில் பிக்சர்ஸ் – த வைப்ரண்ட் மூவீஸ் பட நிறுவனங்கள் தயாரிக்கும் படம் ‘ஐவராட்டம்’. இந்த படத்தில் நிரஜ்ஜன் ஜெயப்பிரகாஷ், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் ,அம்ருத் கலாம் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கியக் கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ் நடிக்கிறார். ஒரே படத்தில் அப்பா, மகன்கள் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக நித்யா…

விஜய் – திரையுலகில் 22 வருடம்…சில தகவல்கள்…

 விஜய் நாயகனாக நடித்த முதல் படம் ‘நாளைய தீர்ப்பு’,  டிசம்பர் 4, 1992ம் ஆண்டு வெளியானது… விஜய் குழந்தை நட்சத்திரமாக “வெற்றி, குடும்பம், நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி” ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். 1998ம் ஆண்டு கலைமாமணி பட்டம்…

அஜித்தை மாற்றிய ‘ஒரு நாள்’…

அஜித், அனுஷ்கா, த்ரிஷா மற்றும் பலர் நடிக்க கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் இன்று விடிந்த அந்த வினாடியில் யு டியூப் வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அஜித்தை மட்டுமே மையப்படுத்தி வெளிவந்துள்ள இந்த முதல் டீசரில் இடம் பெற்றுள்ள பின்னணி…