ஜப்பானுக்குப் போகும் ‘பென்சில்’…
கல்சன் மூவிஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகி வரும் படம் ‘பென்சில்’. மணி நாகராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா’ படங்களின் நாயகியான ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இப்படத்திற்கான இரண்டு பாடல்களைப்…