இன்றைய ரிலீஸ் – 8 படங்கள்…

இன்று அக்டோபர் 10, 2014 வெளியாகும் திரைப்படங்களைப் பற்றிய சிறு விவரம்…

குறையொன்றுமில்லை

kurai ondrum illai tamil movie

பாத்வே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கார்த்திக் ரவி இயக்கத்தில் ராமானு இசையமைத்திருக்கும் படம். கீதன், ஹரிதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

வெண்ணிலா வீடு

Vennila Veedu - Gallery_00015

ஆதர்ஷ் ஸ்டுடியோ தயாரிப்பில் வெற்றி மகாலிங்கம் இயக்கத்தில் தன்ராஜ் மாணிக்கம் இசையமைப்பில்  செந்தில், விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆலமரம்

aalamaram tamil movie news

பீக்காக் மோஷன் பிக்சர் தயாரிப்பில் எஸ்.என்.துரை சிங் இயக்கியிருக்கும் படம். இசை – ராம் ஜீவன். ஹேமந்த், அவந்திகா மோகன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

குபீர்

gubeer_00011

ஆர்ச்சர் சினிமாஸ் தயாரிப்பில் திலீப் இயக்கியிருக்கும் படம். இசை – விஷால் – ஆதித்யா. திலீப், தமிழ், பிரதாப் , வொய்ட், ரவி, பிரபு, போவர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

யாவும் வசப்படும்

Yaavum Vasappadum Movie Hot Stills

ஏ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் புதியவன் ராசய்யா இயக்கத்தில் ஆர்.கே. சுந்தர் இசையமைத்திருக்கும் படம். விஜித், தில்மிகா, பாலா, வைபவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

நீ நான் நிழல்

Nee Naan Nizhal - Gallery_00009

ஸ்ரீ முத்தாரம்மன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜான் ராபின்சன் இயக்கத்தில் ஜெசின் ஜார்ஜ் இசையமைப்பில் சரத்குமார், அர்ஜூன் லால், மனோஜ் கே.ஜெயன், இஷிதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜமாய்

jamai 2_00004

கிளாசிக் சினி சர்க்கியூட் தயாரிப்பில் M.ஜெயக்குமார் இயக்கத்தில் தினா இசையமைப்பில் நவீன், உதய், வைஜெயந்தி, நிமிஷா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

புளிப்பு இனிப்பு

pulippu inippu

ஷில்பா மோஷன் ஒர்க்ஸ் தயாரிப்பில் ரஞ்சித் போஸ் இயக்கத்தில் எல்.வி. கணேசன் இசையமைக்கும் படம். மிதுன், மான்ஸி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

Read Previous

அஜித்துக்கே தெரியாத கிளைமாக்ஸ்…

Read Next

குறையொன்றுமில்லை – விமர்சனம்