மும்பையில் படமாகும் ‘ரோமியோ ஜுலியட்’
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் “ ரோமியோ ஜூலியட் “ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜெயம் ரவி நாயகனாக நடிக்க, ஹன்சிகா, பூனம் பஜ்வா நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் வம்சி கிருஷ்ணா, கணேஷ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். …