இன்று செப்டம்பர் 12, 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
சிகரம் தொடு
யு டிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கௌரவ் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் விக்ரம் பிரபு, மோனல் கஜ்ஜார், சத்யராஜ், சதீஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
வானவராயன் வல்லவராயன்
ஜீரோ ரூல்ஸ் என்டர்டெயின்மென்ட் வழங்க மகாலட்சுமி மூவீஸ் தயாரிப்பில் கிருஷ்ணா, ம.க.ப. ஆனந்த், மோனல் கஜ்ஜார், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ள படம்.
பர்மா
ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் தயாரிப்பில் தரணிதரன் இயக்கத்தில் சுதர்ஷன் எம்.குமார் இசையமைப்பில் மைக்கேல், ரேஷ்மி மேனன், சம்பத் ராஜ், அதுல் குல்கர்னி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.


