‘ஐ’ பாடல்கள் பற்றிய விவரம்…

i tamil movie sound track newsஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐ’ படத்தின் இசை வெளியீடு வரும் திங்களன்று சென்னையில், ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் தலைமையில் மிகப் பிரம்மாண்டமாய் நடைபெற உள்ளது.

இதனிடையே படத்தின் பாடல்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கபிலன், மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளனர்.

பாடல்கள் விவரம்….

1. பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…

பாடியவர்கள் – ஹரிச்சரண், ஸ்ரேயா கோஷல்

2. லடியோ….

பாடியவர் – நிகிதா காந்தி

3. மெரசலாயிட்டேன்…(ரீ மிக்ஸ்)

பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், நீத்தி மோகன்

4. என்னோடு நீ இருந்தால்…(ரெப்ரைஸ்)

பாடியவர்கள் – சித் ஸ்ரீராம், சுனிதா சாரதி

5.  மெரசலாயிட்டேன்…

பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், நீத்தி மோகன்

6. என்னோடு நீயிருந்தால்…

பாடியவர்கள் – சித் ஸ்ரீராம், சுனிதா சாரதி

7. உண்மைக் காதல்…

பாடியவர்கள் – சின்மயி சித் ஸ்ரீராம்

8. கொஞ்ச கொஞ்சமாய்…

பாடியவர்கள் – ஆதித்ய ராவ், நடாலியா டி லுஸ்ஸியோ

‘எந்திரன்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ஷங்கர், ஏ.ஆர். ரகுமான் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘ஐ’ படத்தின் பாடல்கள் பற்றி தற்போது அதிகபட்ச எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

 

Read Previous

கமல்ஹாசனின் ‘பாபநாசம்’…அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

Read Next

ரசிகர்களுக்கு சிம்புவின் அறிவிப்பு…