இன்றைய ரிலீஸ் – 5 படங்கள்

இன்று 29 ஆகஸ்ட், 2014 – வெள்ளிக்கிழமை, வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

இரும்பு குதிரை

Irumbu Kuthirai_00002

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் யுவராஜ் போஸ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் அதர்வா, பிரியா ஆனந்த், ராய் லட்சுமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

மேகா

Megha - Gallery_00020

ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் வழங்க, ஜிபி ஸ்டுடியோ தயாரிப்பில் கார்த்திக் ரிஷி இயக்கத்தில் இளையராஜா இசையைமப்பில் அஸ்வின், சிருஷ்டி டாங்கே மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

புதியதோர் உலகம் செய்வோம்

Puthiyathor Ulagam Seivom_00002

ஸ்ரீ தேஜு பிலிம்ஸ் தயாரிப்பில் நித்தியானந்தம் இயக்கத்தில் பிரவின் சைவி இசையமைப்பில் ஆஜித், அனு, யாழினி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

காதல் 2014

Kadhal 2014_00010

அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் தயாரிப்பில் சுகந்தன் இயக்கத்தில் பைசல் இசையமைப்பில் ஹரீஷ், நேகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

சலீம்

Salim_00017

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் நிர்மல் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இசையமைப்பில் விஜய் ஆண்டனி, அக்ஷா பர்தஸானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

 

Read Previous

தமிழுக்கு வரும் ‘வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ்’…

Read Next

எந்த தாதாக்கும் பயப்படமாட்டேன்…விஷால் அதிரடி…

Most Popular