பெயர்தான் ‘ஜீரோ’…ஆனால், படத்தில் சக்தி இருக்கு…
மாதவ் மீடியா என்டர்டெயின்மென்ட் சார்பாக பாலாஜி கப்பா தயாரிக்கும் படம் ‘ஸீரோ’. வி. அருண்குமார் இயக்கத்தில் நிவாஸ் பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்தில் அஷ்வின், ஷிவதா நாயர், ஜே.டி. சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இயக்குனர் அருண்குமார், தனுஷ் நடித்த ‘மரியான்’ படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர்.…