இந்தியாவின் ‘சூப்பர் ஸ்டார்’ சூர்யா…அடுத்த சர்ச்சை ஆரம்பம்…
‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை ஆளுக்கு ஆள் ஏலம் போட ஆரம்பித்து விட்டார்கள். சில வருடங்களுக்கு முன் இதே போன்று ஒரு சர்ச்சை எழுந்த போது ‘சூப்பர் ஸ்டார்’ என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான், வேறு யாரும் கிடையாது, என ஒரு வழியாக முடிவுக்கு வந்தார்கள். ஆனால், ஒரு வார…