இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்…

இன்று ஜுலை 18ம் தேதி வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

வேலையில்லா பட்டதாரி

VIP_00018

உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், எஸ்கேப் ஆரட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கும் படம். வேல்ராஜ் இயக்கத்தில் அனிருத் இசையைமப்பில் தனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி, சரண்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

சதுரங்க வேட்டை

Sathuranka Vettai_00010

எஸ் ஆர் சினிமா மற்றும் பிக்சர் ஹவுஸ் தயாரிப்பில் திருப்பதி பிரதர்ஸ் வெளியிட்டிருக்கும் படம். வினோத் இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையமப்பில் நட்ராஜ், இஷாரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இருக்கு ஆனா இல்லை

Irukku aana Illa preview

வைரம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஆர்பிபி பிலிம் பேக்டரி வெளியிட்டிருக்கும் படம். கே.எம். சரவணன் இயக்கத்தில் ஷமிர் இசையமைப்பில் விவிந்த், ஈடன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

தலை கீழ்

thalai keezh

மாதா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ரெக்ஸ் ராஜ் இயக்கத்தில் ஆதிஷ் உத்ரியன் இசையமைத்திருக்கும் படம். ராகேக்ஷ, தேஜமை மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

Read Previous

‘அஞ்சான்’ இசை விழா…ரசிகர்கள் ஏமாற்றம்…

Read Next

கமல்ஹாசன் நடிக்கும் புதுப்படம் விரைவில் ஆரம்பம்…