இன்று 1 ஆகஸ்ட், 2014 வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
ஜிகர்தண்டா
குரூப் கம்பெனி தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையைமப்பில் சித்தார்த், லட்சுமி மேனன், சிம்ஹா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
சரபம்
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அருண்மோகன் இயக்கத்தில் பிரிட்டோ மைக்கேல் இசையமைத்திருக்கும் படம். நவீன் சந்திரா, சலோனி லுதரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
சண்டியர்
உயிர்மெய் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சோழதேவன் இயக்கத்தில் யதீஷ் மஹாதேவ் இசையமைப்பில் புதுமுகங்கள் ஜெகன், கயல் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
முதல் மாணவன்
ஆர்.எஸ்.ஜி பிக்சர்ஸ் தயாரிப்பில் கோபி காந்தி இயக்கத்தில் ஜெஸ்ஸி இசையமைத்திருக்கும் படம். கோபி காந்தி, ஐஸ்வர்யா, தனு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.



