இன்று 11 ஜுலை 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
ராமானுஜன்
கேம்பர் சினிமா தயாரிப்பில் ஞான.ராஜசேகரன் இயக்கத்தில் ரமேஷ் விநாயகம் இசையமைப்பில் அபிநவ் வாடி, பாமா, சுகாசினி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
நளனும் நந்தினியும்
லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஆர்.வெங்கடேசன் இயக்கத்தில் அஸ்வத் இசையமைப்பில் மைக்கேல், நந்திதா, சூரி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
பப்பாளி
அரசூர் மூவீஸ் தயாரிப்பில் கோவிந்தமூர்த்தி இயக்கத்தில் விஜய் எபினேசர் இசையமைப்பில் செந்தில், இஷாரா, சரண்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
சூரன்
அரோவணா பிக்சர்ஸ் தயாரிப்பில் பாலு நாராயணன் இயக்கத்தில் பாலாஜி இசையமைப்பில் கரண், அனுமோள், ஷீபாலி சர்மா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.



