இனி, ரீமேக் படங்களை இயக்க மாட்டேன் – ஒரு இயக்குனரின் சபதம்
வித்யா பாலன் நடித்து ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற ‘கஹானி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகி, நயன்தாரா நடிக்க தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரிலும், தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரிலும் மே 1ம் தேதி வெளியாகிறது. மற்ற மொழிகளில் வெளிவந்த ஹிட்டான…