விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் பட செலவு 100 கோடி ?
செய்தியைப் பற்றி கேள்விப்படும் போது ஆச்சரியமாகவும், மலைப்பாகவும்தான் இருக்கிறது. தமிழ் இயக்குனர்களிலேயே அதிகப்படியான சம்பளம் வாங்கும் இயக்குனர் என்று ஏ.ஆர்.முருகதாஸைத்தான் கை காட்டுகிறார்கள். ஹிந்திக்குச் சென்று அமீர் கான்‘கஜினி’ படத்தை 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்த இயக்குனர் என்பதால், ஹிந்தியில் அவருக்கு அதிகப்படியான அழைப்புகள் வந்தாலும்,…