நடிப்புக்காக நகத்தை வெட்டிய நயன்தாரா…
நடிப்புக்காக உடம்பைக் குறைக்கறாங்க, சிக்ஸ் பேக், எய்ட் பேக் வைக்கறாங்க, மொட்டை அடிச்சிக்கிறாங்க, இப்படி எவ்வளவோ செய்யும் போது, நயன்தாரா ‘நகத்தை’ வெட்டி நடிச்சதுல அப்படி என்ன சுவாரசியம்…. ‘கஹானி’ படத்தோட ரீமேக்கான ‘நீ எங்கே என் அன்பே’ படத்துல நாயகியா நடிச்ச நயன்தாராவோட ஈடுபாட பத்தி அந்த…