ஐஸ்வர்யா ராய் நடிப்பது உண்மைதான் – பி. வாசு
‘ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்’ படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பது உண்மைதான் என்கிறார் இயக்குனர் பி.வாசு. சில நாட்களுக்கு முன் இயக்குனர் பி.வாசுவிடமிருந்து வந்த பத்திரிகைச் செய்தியில் அடுத்து அவர் இயக்கப் போகும் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கப் போகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அனைத்து மீடியாக்களும் அந்த…