‘ஃபெப்ஸி’ அமைப்புக்கு பாதிக்கப்பட்ட இயக்குரின் கடிதம்…
கஸாலி தயாரித்து இயக்கி வரும் ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படப்பிடிப்பில் ஃபெப்ஸி தொழிலாளர்கள் நுழைந்து கலாட்டா செய்து படப்பிடிப்பை நிறுத்தியிருக்கிறார்கள். இதனால் சிறு பட முதலீட்டாளரான கஸாலி மிகவும் துயரத்திற்கு ஆளாகியிருக்கிறார். கஷ்டப்பட்டு படம் எடுக்க வரும் சிறு தயாரிப்பாளர்களின் வாழ்க்கை தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் நிலையில் இந்த சம்பவம்…