1. Home
  2. News

Category: News

நஸ்ரியா பற்றி பரவிய மோசமான வதந்தி…

நடிகை நஸ்ரியாவைப் பற்றியும், அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நடிகர் ஃபஹத் பாசில் பற்றியும் கேரளாவில் நேற்று மோசமான வதந்தி ஒன்று பரவியது. ‘வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர்’ போன்ற சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய இந்த வதந்தியைப் பார்த்து அனைவருமே அதிர்ச்சியடைந்துள்ளனர். கேரளாவில் முன்னணியில் உள்ள…

கமலுக்கு ‘அங்க’ இருந்து வந்த வாழ்த்து…

பத்ம பூஷன் விருதைப் பெற்ற தமிழ் நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நடிகர்களான ரஜினிகாந்த் உட்பட யாருமே இதுவரை வாழ்த்து சொல்லவில்லை என நேற்றைய செய்தி ஒன்றில் குறிப்பிட்டிருந்தோம். ஒரு கலைஞனின் திறமையை உண்மையாகவே மதிக்கத் தெரிந்த மலையாளக் கரையோரத்திலிருந்து கமலுக்கு மற்றொரு திறமைசாலியிடமிருந்து வாழ்த்து வந்துள்ளது.…

தனுஷ் வில்லனாக கார்த்திக்…

தனுஷ் , கேவி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘அநேகன்’. இந்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக 80களின் காதல் நாயகன் கார்த்திக் நடிக்கிறார். கார்த்திக் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய ‘ராவணன்’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் வெற்றி பெறவில்லை. அதனால்,…

விஜய் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள்…

‘ஜில்லா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் தொடர்ந்து நடிக்கப் போகும் படங்களைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அடுத்ததாக  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இந்த படத்தையடுத்து ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி, இரும்புக்கோட்டை முருட்டு சிங்கம்’…

மீண்டும் இணையும் ‘வீரம்’ கூட்டணி…

‘வீரம்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான இயக்குனர் சிவா, அஜித் மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘வீரம்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வருவது தெரிந்ததே. அஜித்தின் திரைப்பட வரிசையில் இந்த படத்திற்கு தனிப்பட்ட இடம் உண்டு என அவரது ரசிகர்களே கூறி வருகின்றனர். எந்த ஹீரோவும் இந்த வயதில்…

விஜய் சேதுபதியின் வெற்றி ‘ரம்மி’யில் தொடருமா ?

விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர், ஐஸ்வர்யா, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் ‘ரம்மி’ திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் மூலம் பாலகிருஷ்ணன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் லிங்குசாமி இயக்கிய படங்களுக்கு தயாரிப்புப் பணிகளைப் பார்த்தவர். தொடர்ந்து வெற்றிப் படங்களாகக் கொடுத்து வரும் விஜய் சேதுபதியின்…

சாதிப் பெயரை விடாதவரா வைரமுத்து…?

பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட பட்டியலைப் பார்த்து பத்திரிகையாளர்கள் பலருக்கு அதிர்ச்சி. அதில் வைரமுத்துவின் பெயர் ‘வைரமுத்து ராமசாமி தேவர்’ என்றிருந்தது. இன்னும் சில ஆங்கில செய்தி இணையதளங்கள் ‘விஆர் தேவர்’ என்றே குறிப்பிட்டிருந்தன. நாமும் அந்த இணையதளங்களைப் பார்த்து கொஞ்சம் குழம்பித்தான் போனோம். தமிழ்நாட்டில் யார் ‘விஆர்…

‘சைவம்‘ – நாசர் மகன் பாஷா அறிமுகம்…

விஜய் இயக்கி வரும் ‘சைவம்’ படத்தில் நடிகர் நாசர் மகன் பாஷா நடிகராக அறிமுகமாகிறார். விஜய் இயக்கும் படங்களில் நாசர் கண்டிப்பாக ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பார். தான்  நாசரின் தீவிர ரசிகர் என்பதே அதற்குக் காரணம் என்கிறார் இயக்குனர் விஜய். ‘சைவம்’ படத்திலும் நாசர் கதையின் முதுகெலும்பான…

பார்த்திபன் படத்தில் விஜய் சேதுபதி…

இயக்குனர், நடிகர் பார்த்திபன் தற்போது நடிக்காமல், இயக்கம் மட்டும் செய்து வரும் படம் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நடிகர்களுள் ஒருவரும், வித்தியாசமான நடிகர் என்ற பெயரையும் பெற்றுள்ள விஜய் சேதுபதி இந்த படத்தில்…

கமலுக்கு வாழ்த்து சொல்லாத முக்கிய நடிகர்கள்…

ஒரு தமிழ் நடிகர், தமிழ் சினிமாவை உலக அரங்கில் பேச வைத்தவர், இந்திய அளவில் கொண்டாடப்படும் நடிகர் என பெயர் பெற்றவர் கமல்ஹாசன். கடந்த 25ம் தேதி சனிக்கிழமை அவருக்கு பத்ம பூஷன் விருது கொடுக்கப்படுவதாக முறையான அறிவிப்பு வெளியானது. ஆனால், இதுவரை ரஜினிகாந்த், விஜயகாந்த், நடிகர் சங்கத்…