1. Home
  2. News

Category: News

யார் யாரோ விமர்சனம் எழுதுறாங்க – ஒரு ஒளிப்பதிவாளரின் எரிச்சல்…

எந்த திரைப்பட விழாவாக இருந்தாலும், யாராவது பரபரப்பாகப் பேசினால் அதை பத்திரிகைகளிலும், இணைதளங்களிலும் கண்டிப்பா செய்தியாக போடுவார்கள் என்ற எண்ணத்தில் பரபரப்பு என்று நினைத்து எதையாவது பேசுபவர்கள் பலர் இருக்கிறார்கள். சமீப காலமாக, படங்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் வரும் விமர்சனங்களைப் பற்றி பலரும் பேசி வருகிறார்கள். அறிவியல்…

காதலும் ‘தொட்டால் தொடரும்’…

எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் துவார் ஜி. சந்திரசேகர்  தயாரிப்பில் கேபிள் சங்கர் இயக்கியுள்ள படம் ‘தொட்டால் தொடரும்.‘ தமன், அருந்ததி, வின்சென்ட் அசோகன், அம்மு,  ரஞ்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கேபிள் சங்கர், “ இது…

வெற்றிக்குக் காரணம் அஜித் சார் – பரதன்

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘வீரம்.’ ஒரு கதாபாத்திரம் பேசும் வசனங்கள் ரசிகர்களால் பரபரப்பாக பேசப்படும் மிகச் சில படங்களின் வரிசையில் சமீபத்திய வரவு இது. அளவான , அழகான, ஆழமான சிந்திக்கத் தூண்டும் மற்றும் சிரிக்க வைக்கும் வசனங்கள் அரங்கத்தில் அதிகப்பட்டியான கைதட்டலைப்  பெறுகிறது.…

டேனியல் பாலாஜி இயக்கும் ‘குறோணி’…

“காக்க காக்க, காதல் கொண்டேன், பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு” போன்ற படங்களில் நடித்தவரும் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும்  ‘வை ராஜா வை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவருமான டேனியல் பாலாஜி இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார். விரைவில் வெளிவர இருக்கும் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தைத் தயாரித்த…

சிம்பு – நயன்தாரா புது காதல் கதை…

“ஒரு விஷயம் முடியாதுன்னு யாராவது சொன்னா, ‘ஏன் முடியாது’ன்னு எனக்குள்ள கேட்டுப் பார்த்துக்குவேன்.” இப்படி ஒரு இயக்குனர் யோசிச்சதாலதான் இன்னைக்கு சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் சேர்ந்து ஜோடியாக நடிக்க முடியுது. அப்படி யோசிச்ச இயக்குனர் பாண்டிராஜ். “இந்த படத்தோட டிஸ்கஷன்ல இருக்கும் போதே, ஒரு உதவி இயக்குனர் இந்த…

இன்றைய ரிலீஸ்… – 2 படங்கள்

இன்று 30 ஜனவரி 2014 , வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… இங்க என்ன சொல்லுது விடிவி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வி. செல்வா இயக்கத்தில் தரண் குமார் இசையமைத்துள்ள படம். விடிவி கணேஷ், மீரா ஜாஸ்மின், சந்தானம் சிறப்புத் தோற்றத்தில் சிம்பு, ஆன்ட்ரியா நடித்திருக்கிறார்கள். நினைத்தது யாரோ…

‘இது கதிர்வேலன் காதல்’ படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட்…

எஸ்.ஆர். பிரபாரகன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘இது கதிர்வேலன் காதல்’. இந்த படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கும் படம் என்பதாலும், ‘ஒரு…

ஆதாரத்தோட நிரூபியுங்க…கோர்ட்டுக்குப் போங்க – விஜய் மில்டன் சவால்…

விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கோலி சோடா’ படம் அனைத்து ரசிகர்களின் ஆதரவோடு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதே சமயம், இந்த படத்தின் கதைக்குச் சொந்தக்காரர் விஜய் மில்டன் அல்ல , வேறொருவர் என சில வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. சில நாட்களுக்கு முன்னரே இது பற்றி விஜய்…

எனக்கும் அந்த படத்திற்கும் தொடர்பில்லை – ஸ்ருதிஹாசன்

இன்றைய நாளிதழ்களில் ஸ்ருதிஹாசன் கலக்கும் ‘தாவூத்’ என்ற பெயரில் ஒரு படத்தின் விளம்பரம் வெளிவந்துள்ளது. இன்று இசை வெளியீடு என்றும் அடுத்த மாதம் பிப்ரவரி 7ம் தேதி வெளியாகிறது என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இந்த படத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமில்லை. இப்போது அது பற்றி சட்ட யோசனைக்குட்பட்டுள்ளேன்.…

அந்த ‘ஏரியா’வும் என்னோடது – சிவகார்த்திகேயன் அதிரடி…

‘வாயுள்ள புள்ள பொழைச்சிக்கும்’னு சொல்வாங்க…அப்படி ஒரு விஷயத்தால டிவில வந்து சாதிச்சி, இன்னைக்கு சினிமாவுலயும் சாதிச்சிட்டிருக்காரு சிவகார்த்திகேயன். அதே சமயம் அவர் ‘கல்லா’ கட்டற திறமையைப் பார்த்து கோடம்பாக்கத்துல பல வருஷமா பணம் சம்பாதிக்க ஆளாப் பறக்கறவங்களையே ஆச்சரியப்பட வச்சிருக்காரு. இப்போதைக்கு சிவாவோட சம்பளம் 5 கோடி ரூபாய்னு…