விஜய் டிவியில் தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள்…
ஜனவரி 14 – 2013, செவ்வாய் கிழமை…
காலை 8.00 மணி – பட்டிமன்றம்
நம் வாழ்க்கை நம் கையிலா ? பிறர் கையிலா ?
சிவகாசி ராமச்சந்திரன், மணிகண்டன், மோகனசுந்தரம், சுமதி, பிரேம்குமார், விஜயலட்சுமி ஆகியோர் வாதாடுகிறார்கள். அறிவொளி பட்டி மன்ற நடுவராக தீர்ப்பு வழங்ககிறார்.
காலை 9.00 மணி – ராஜா ராணி வெற்றி விழா
ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம் மற்றும் பலர் நடித்து 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படத்தின் 100வது நாள் வெற்றி விழா.
கமல்ஹாசன், இயக்குனர் சங்கர் மற்றும் பல திரையுலகினர் கலந்து கொண்ட விழா நிகழ்ச்சியின் தொகுப்பு.
காலை 11.00 மணி – இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…
விஜய் சேதுபதி, அஷ்வின், சுவாதி, நந்திதா மற்றும் பலர் நடித்த திரைக்கு வந்து சில வாரங்களே ஆன புத்தம் புதிய திரைப்படம்.
மதியம் 2.00 மணி – காபி வித் டிடி
முன்னணி நட்சத்திரம் பங்கு பெறும் நிகழ்ச்சி.
மதியம் 3.00 மணி – தல பொங்கல்
அஜித், தமன்னா நடித்துள்ள ‘வீரம்’ படம் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி.
மாலை 4.00 மணி – எங்க வீட்டுப் பிள்ளை சிவகார்த்திகேயன்
விஜய் டிவியல் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட 2013ம் ஆண்டின் வெற்றி நாயகன் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ளும் கலகலப்பான நிகழ்ச்சி.
மாலை 6.00 மணி – ராஜா ராணி
திரைக்கு வந்து 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய ‘ராஜா ராணி’ புத்தம் புதிய திரைப்படம்.
ஜனவரி 15, 2014 – புதன் கிழமை
காலை 9.00 மணி – நடிகர் சிவகுமார் சிறப்பு நிகழ்ச்சி
காலை 10.00 மணி – ‘ஜில்லா’ வெற்றிக் கொண்டாட்டம்
நடிகர் மோகன்லால் பங்கு பெறுகிறார்.
காலை 11.00 மணி – நவீன சரஸ்வதி சபதம்
ஜெய், நிவேதா, சத்யன், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்த, திரைக்கு வந்து சில வாரங்களே ஆன புத்தம் புதிய திரைப்படம்.
மாலை 5.30 மணி – விஜய் ஸ்டார்ஸ்
விஜய் டிவியின் நட்சத்திரங்கள் பங்கு கொள்ளும் கலகல காமெடி நிகழ்ச்சி.
இரவு 7.00 மணி – துப்பாக்கி
விஜய் , காஜல் அகர்வால், ஜெயராம் மற்றும் பலர் நடித்த திரைப்படம்.