1. Home
  2. News

Category: News

‘பாவாடை-தாவணி’யில் சன்னி லியோன்…

சன்னி லியோன்…என்று சொன்னால் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாமல் இருக்காது. ‘வடகறி’ படத்தில் ஜெய்யுடன் இணைந்து பாங்காங்கில் , குத்தாட்டம் போட்டு வருகிறார் சன்னி லியோன். சன்னி லியோனின் தீவிர ரசிகரான ஜெய்யின் கனவுப் பாடலாக இப்பாடல் வருகிறதாம். இப்பாடலுக்காக சன்னி லியோன் பாவாடை, தாவணியிலும், ஜெய் வேட்டி சட்டையிலும்…

‘கொல வெறி’ பாடி சலிச்சி போச்சி – தனுஷ்

தனுஷுக்கும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் ஒரே நாளில் உலகப் புகழ் தேடிக் கொடுத்த பாடல் ‘3’ படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொல வெறி’ பாடல். இப்பாடல் வீடியோ வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்கள் இன்னும் மறக்காமலே இருக்கிறார்கள். இதுவரை இப்பாடல் 7,53,84,530 ஹிட்களை யூ டியூப்பில்…

இளையராஜா இசையைத்தான் ‘காப்பி’ அடிக்கிறேன் – பிரேம்ஜி

வெங்கட் பிரபுவின் தயவால் நடிகராகவும் அனைத்து ஹீரோக்களுடன் வலம் வந்து கொண்டிருப்பவர் அவருடைய தம்பி பிரேம்ஜி. சமீபத்தில் வெளிவந்த ‘பிரியாணி’ படத்தில் கூட கார்த்தியின் நண்பராக நடித்திருந்தாலும் படம் முழுவதும் இவர் வரும்படி முக்கியத்துவம் கொடுத்திருந்தார் வெங்கட் பிரபு. நடிகராக மட்டுமல்லாமல் ‘என்னமோ நடக்குது, மாங்கா’ படங்களுக்கும் பிரேம்ஜி…

ரஜினி பாராட்டினால் படம் ஓடி விடுமா ?

ஓடாத படத்தை ஓட வைப்பதற்குத்தான் எப்படியெல்லாமோ விளம்பரப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒரு படம் நல்ல படம் என்றால் அந்த படம் ‘மவுத் டாக்’ என்று சொல்லக்கூடிய வாய் வழி பேச்சினாலேயே நன்றாக ஓடி விடும் என்று அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் சொல்வார்கள். வெகு நாட்களாக இல்லாத ஒரு வழக்கத்தை இப்போது…

இன்றைய ரிலீஸ்…

இன்று டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… பிரியாணி ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் கார்த்தி, ஹன்சிகா, மான்டி தக்கார், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். என்றென்றும் புன்னகை தமிழ்க்குமரன் புரொடக்ஷன் தயாரிப்பில் அஹமத் இயக்கத்தில் ஹாரிஸ்…

‘ ஆஹா கல்யாணம் ‘ – முதல் பார்வை

யாஷ் ராஜ் பிலிம்ஸ் இந்திய திரை உலகில் தங்களுக்கென ஒரு பிரத்தியேக இடத்தை தரமான படங்கள் மூலம் நிர்மாணித்துக் கொண்டவர்கள். சர்வதேச அளவில் பெரும் வரவேற்பு கொண்டுள்ள யாஷ் ராஜ் நிறுவனம் முதல் முறையாக தமிழில் ‘ ஆஹா கல்யாணம் ‘ மூலம் தடம் பதிக்க உள்ளனர். ஹிந்தியில்…

ஆரம்ப கால தயாரிப்பாளர்களுக்கு விஜய் 25 லட்சம் உதவி…

நடிகர் விஜய் அவரை வைத்து ஆரம்ப காலங்களில் படங்களை தயாரித்த ஐந்து தயாரிப்பாளர்களுக்கு தலா ரூபாய் ஐந்து லட்சம் வீதம் ருபாய் 25 லட்சம் வழங்கினார் . ‘வசந்த வாசல்’ படத்தை தயாரித்த ராஜாராம் , ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தை தயாரித்த சௌந்தரபாண்டியன், ‘மின்சாரக் கண்ணா’ படத்தை தயாரித்த…

மொத்தமாக ‘குத்தகை‘ எடுத்த தனுஷ்…

“பொல்லாதவன், ஆடுகளம், சிறுத்தை, எங்கேயும் எப்போதும், 3, எதிர் நீச்சல், உதயம் என்எச் 4, நய்யாண்டி” போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய் வேல்ராஜ் இயக்குனராக அவதாரம் எடுக்கும் படம் ‘வேலை இல்லா பட்டதாரி’. தனுஷ், அமலா பால், சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்திற்கு இசை அனிருத். தனுஷ்…

அதிகரித்து வரும் ஒரு வாரப் படங்கள்…

தமிழ் சினிமா ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவோ தடைகளைக் கடந்து வந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால், இது வரை இல்லாத அளவிற்கு இந்த வருடத்தில் வெற்றி சதவீதம் என்பது மிகவும் குறைந்து விட்டது. ஏனென்றால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சில படங்கள் ஒரு வாரம் மட்டுமே ஓடி அப்படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கும்,…

‘வீரம்’ பாடல்கள் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியானது…

அஜித், தமன்னா, சந்தானம் மற்றும் பலர் நடிக்க சிவா இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து பொங்கலுக்கு வெளிவர உள்ள ‘வீரம்’ படத்தின் பாடல்கள்  இணையதளங்களில் திருட்டுத்தனமாக நேற்று வெளியானது. இப்படத்தின் இசை வெளியீடு நாளைதான் (20-12-2013) நடைபெற உள்ளது. இப்படித்தான் இதற்கு முன் ‘பிரியாணி’ படத்தின் பாடல்களும்…